Oct 27, 2025, 2:49 PM
44.1 °f
Columbus
48.5 ° Tue
44.3 ° Wed
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result

Home Spirituality

இனியெல்லாம் சுகமே

Aug 15, 2025, 06:31 pm
இனியெல்லாம் சுகமே
WhatsappFacebookTwitterTelegram

வியாழன் போற்றி

(திருமணம், குழந்தைப்பேறு, சுகவாழ்வு, லாபம் பெருக)

ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அங்கிரச புத்ரனே போற்றி
ஓம் அபய கரத்தானே போற்றி
ஓம் அரசு சமித்தனே போற்றி
ஓம் அயன் அதிதேவதையனே போற்றி
ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
ஓம் அறிவனே போற்றி
ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
ஓம் அறக்காவலே போற்றி
ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆணவம் அழிப்பவனே போற்றி
ஓம் இந்திரன் பிரத்யதிதேவதையனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
ஓம் ஈர் எட்டாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் உதித்தியன் சோதரனே போற்றி
ஓம் உபகிரகமுடையவனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் எளியோர் காவலனே போற்றி
ஓம் ஐந்தாமவனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி
ஓம் கருணை உருவே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் கடலை விரும்பியே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் களங்கமிலாதவனே போற்றி
ஓம் கசன் தந்தையே போற்றி
ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காக்கும் தேவனே போற்றி
ஓம் கிரகாதீசனே போற்றி
ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குணசீலனே போற்றி
ஓம் குரு பகவானே போற்றி
ஓம் சதுர பீடனே போற்றி
ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
ஓம் சான்றோனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிறுமையழிப்பவனே போற்றி
ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி
ஓம் கராச்சாரியனே போற்றி
ஓம் சுப கிரகமானவனே போற்றி
ஓம் செல்வமளிப்பவனே போற்றி
ஓம் செந்தூரில் உயந்தவனே போற்றி
ஓம் தங்கத் தேரனே போற்றி
ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி
ஓம் தாரை மணாளனே போற்றி
ஓம் திரிலோகேசனே போற்றி
ஓம் திட்டைத் தேவனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெளிவிப்பவனே போற்றி
ஓம் தேவ குருவே போற்றி
ஓம் தேவரமைச்சனே போற்றி
ஓம் தேவர்குலக் காவலனே போற்றி
ஓம் நற்குணனே போற்றி
ஓம் நல்லாசானே போற்றி
ஓம் நற்குரலோனே போற்றி
ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி
ஓம் நலமேயருள்பவனே போற்றி
ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி
ஓம் நாற்கோணப் பீடனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நீதிகாரகனே போற்றி
ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி
ஓம் நேசனே போற்றி
ஓம் நெடியோனே போற்றி
ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி
ஓம் பாடியில் அருள்பவனே போற்றி
ஓம் பிரஹஸ்பதியே போற்றி
ஓம் பிரமன் பெயரனே போற்றி
ஓம் பீதாம்பரனே போற்றி
ஓம் புத்ர காரகனே போற்றி
ஓம் புனர்வசு நாதனே போற்றி
ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி
ஓம் பூரட்டாதிபதியே போற்றி
ஓம் பொற்பிரியனே போற்றி
ஓம் பொற்குடையனே போற்றி
ஓம் பொன்னாடையனே போற்றி
ஓம் பொன்மலர் பிரியனே போற்றி
ஓம் பொன்னிற துவஜனே போற்றி
ஓம் மணம் அருள்பவனே போற்றி
ஓம் மகவு அளிப்பவனே போற்றி
ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி
ஓம் மமதை மணாளனே போற்றி
ஓம் முல்லைப்பிரியனே போற்றி
ஓம் மீனராசி அதிபதியே போற்றி
ஓம் யானை வாகனனே போற்றி
ஓம் யோகசித்தி சோதரனே போற்றி
ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடதிசையனே போற்றி
ஓம் வடநோக்கனே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வல்லவனே போற்றி
ஓம் வச்சிராயுதனே போற்றி
ஓம் வாகீசனே போற்றி
ஓம் விசாக நாதனே போற்றி
ஓம் வேதியனே போற்றி
ஓம் வேகச் சுழலோனே போற்றி
ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் வியாழனே போற்றி போற்றி

Previous Post

வாஸ்து தோஷமா……~!

Next Post

நல்லதே நடக்கும்

Tamilaga Express

Tamilaga Express

Next Post
நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

Aug 16, 2025, 12:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

Aug 28, 2025, 09:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

Oct 17, 2025, 11:31 am
ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

Oct 16, 2025, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm

Recent News

© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology