வலம்புரிச் சங்கு – பலன்கள்
- வீட்டில் வைத்தால் – லட்சுமி, குபேரர் அருள் கிடைக்கும்.
- தொழில் / வியாபார இடத்தில் வைத்தால் – லாபம் அதிகரிக்கும்.
- பாலால் வழிபாடு செய்தால் – ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
- தீர்த்தத்தால் வழிபாடு செய்தால் – உடல்நலம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
- வெள்ளிக்கிழமை சங்கு தீர்த்தம் தெளித்தால் – வாஸ்து தோஷம் நீங்கும்.













