லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் வந்த கூலி படம், முதல் நாளிலேயே ₹151 கோடிக்கும் அதிகம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம்,
- தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனை
- முந்தைய சாதனை: விஜய்யின் லியோ – ₹148 கோடி (2023)
ரசிகர்களின் வரவேற்பு, அதிகாலை காட்சிகள், வெளிநாட்டு சந்தைகளில் வலுவான ஓப்பனிங் ஆகியவை இந்த சாதனைக்குக் காரணமாகியுள்ளது.













