ஹாரர் திரில்லர் வகையில் உருவாகியுள்ள “நறுவீ” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சுபா ரக் இயக்கியுள்ளார்.
சமூக சேவகரும் மருத்துவருமான ஹரிஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு என்ற சமூகச் செய்தியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படக்குழுவின் அறிவிப்பின்படி, நறுவீ வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.













