அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் “கூலி” திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் ரசிகர்களிடம் வைரலான நிலையில், இந்த புதிய போஸ்டர் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள், கதாபாத்திரங்களின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் காட்சிப்படங்களுடன் கூடிய இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.













