Mar 3, 2026, 11:55 PM
77.4 °f
Tucson
65.6 ° Wed
61 ° Thu
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result

Home All News

ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

Aug 14, 2025, 06:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!
WhatsappFacebookTwitterTelegram

1857-ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம்க்கு நூற்றாண்டுக்கும் மேலாக முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வாள் சுழற்றி போர்க்களத்தில் அசத்தியவர் பாளையத்தளபதி ஒண்டிவீரன்.

1755-இல், பூலித்தேவர் வரி செலுத்த மறுத்ததால், 2000 வீரர்களுடன் கூடிய கம்பெனி படைகள் நெல்லை சீமை மீது போர் தொடுத்தன. நெற்கட்டும் சேவலை முற்றுகையிட்டபோது, ஒண்டிவீரன் கூலித்தொழிலாளி வேடத்தில் எதிரி முகாமில் நுழைந்து ரகசிய தகவல்களை சேகரித்தார்.

1710-இல் பிறந்த அவர், தந்தையின் மறைவுக்கு பின் நெற்கட்டும் சேவல் ஜமீனின் பொறுப்பை ஏற்றார். பின்னர் பூலித்தேவர் பாளையத்தில் படைத்தளபதியாகவும், காவல் தெய்வமாகவும் இருந்து, ஆங்கிலேயருக்கு எதிரான பல போர்களில் வீர வெற்றி பெற்றார்.

பின்னர் பட்டத்து வாளை இடுப்பில் சொருகி குதிரையில் ஏற முயன்றபோது, குதிரை கனைத்து ஓடியது. சத்தம் கேட்டு எதிரிகள் வந்தனர். உயிர் காக்க அருகிலிருந்த காடியில் பதுங்கிய அவர், மீண்டும் குதிரையை கட்டும் வேளையில் ஒரு ஈட்டி தாக்கி, அவரது கையுடன் தரையை அடைந்தது.

குதிரை மீண்டும் கனைத்துவிட்டால் காரியம் தோல்வியடையும் என அறிந்த அவர், தன் கையைத் தானே வெட்டிக் கொண்டு, அபாய மணி ஒலித்தார். பின்னர் குதிரையில் மின்னல் வேகத்தில் புறப்பட்டார்.

அந்த ஒலியைக் கேட்ட கம்பெனி படைகள் பீரங்கியால் தாக்குதல் செய்தனர். ஆனால், பீரங்கி குண்டுகள் தவறி, அவர்களது சொந்த படைகளையும், கூடாரங்களையும், ஆயுத கிடங்குகளையும் நசித்தன.

தேச சுதந்திரத்திற்காக தனது ஒரு கையை மட்டுமல்ல, உயிரையும் தியாகம் செய்ய தயங்காத ஒண்டிவீரன், ஆங்கிலேயரின் கண்களில் நிழலாடும் சிம்ம சொப்பனமாக இருந்து, தமிழ் மண்ணின் வீரத்தை வரலாற்றில் பொற்கொடியாய் பதித்தார்.

Previous Post

ஜோதிட நாள்காட்டி 13.08.2025 | ஆடி 28 – விசுவாவசு

Next Post

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

Tamilaga Express

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm

Recent News

© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology