திண்டுக்கல்லில் உள்ள GTN கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளிலிருந்து 3256 மாணவ, மாணவிகள் இணைந்து, தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளையின் இலச்சினை உருவாக்கம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.