ஆன்லைன் சூதாட்ட செயலிகளை நடிகர், நடிகைகள், யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் விளம்பரப்படுத்துவதாக குற்றச்சாட்டு.
தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, லட்சுமி மஞ்சு உட்பட 29 பேருக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன்.
அதன் அடிப்படையில், ஹைதராபாத் ED அலுவலகத்தில் இன்று லட்சுமி மஞ்சு ஆஜராகினார்.
வழக்கு, ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பணமோசடி மற்றும் நிதி முறைகேடு நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.













