Mar 4, 2026, 6:52 AM
51.1 °f
Columbus
45.2 ° Wed
56.2 ° Thu
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result

Home All News Tamilnadu

தூய்மைப் பணியாளர்களின் மரியாதை எங்கள் கடமை – முதல்வர் ஸ்டாலின் உறுதி

Aug 14, 2025, 08:31 pm
தூய்மைப் பணியாளர்களின் மரியாதை எங்கள் கடமை – முதல்வர் ஸ்டாலின் உறுதி
WhatsappFacebookTwitterTelegram

நமது நகரங்கள் தினமும் சீராக செயல்பட நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் போன்ற எந்த சூழலிலும் இடைவிடாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள், நேற்று நள்ளிரவு போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில், முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.

முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்,
“4 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்காக பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இப்போது அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து, கீழ்க்கண்ட புதிய நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

புதிய 6 நலத்திட்டங்கள்

  1. தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கல்
  2. அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
  3. சுயதொழில் தொடங்க உதவி
  4. நல்வாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
  5. 30 ஆயிரம் வீடுகள் / குடியிருப்புகள் வழங்கல்
  6. பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி

மேலும், பணியின்போது ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித்திட்டமும் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

“இது என்றும் உங்களுடன், உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு” என முதல்வர் தனது பதிவில் வலியுறுத்தினார்.

Previous Post

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

Next Post

புதிய பாரதம், வெற்றி பாதை – விஸ்வாமித்திரர் போல் வழிநடத்தும் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா

Tamilaga Express

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm

Recent News

© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology