Mar 3, 2026, 2:50 PM
48.4 °f
London
49.4 ° Wed
51.5 ° Thu
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result

Home All News District

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கையுந்து பந்து போட்டி நடைபெற்றது ‌.

Oct 29, 2025, 12:31 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கையுந்து பந்து போட்டி நடைபெற்றது ‌.
WhatsappFacebookTwitterTelegram

திண்டுக்கல் அக்டோபர் 28.

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கையுந்து பந்து போட்டி நடைபெற்றது ‌.

இந்த போட்டியில்
நான்கு நிறங்களில் அணிகள் பிரிக்கப்பட்டன மஞ்சள், நீலம், சிவப்பு ,கருப்பு நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது..

பள்ளி இயக்குநர் கிளாட்வின்,முதல்வர் நான்சி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்கள்…

முதல் போட்டியாக மஞ்சள் மற்றும் கருப்பு நிற அணியினர் இருவரும் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினர். இதில் மஞ்சள் நிற அணியினர் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது போட்டியாக
சிகப்பு மற்றும் நீல நிற அணியினர் விளையாடினர்.
இதில் சிவப்பு நிற அணியினர் வெற்றி பெற்றனர்..

இறுதி சுற்றாக சிவப்பு நிற அணியினருக்கும் மஞ்சள் நிற அணியினருக்கும் போட்டி நடைபெற்றது இதில்
30: 24 என்ற கோள் கணக்கில் மஞ்சள் நிற அணியினர் வெற்றி பெற்றனர்.

விளையாட்டு போட்டியினை ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் பெஸ்கி கல்லூரியின் முன்னாள் அருட்தந்தைகள் என ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்

மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை கர ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்

நாளை மகளிருக்கான கொக்கோ போட்டிகள் 4:15 மணி அளவில் லயோலா டெக் பள்ளியில் நடைபெறும்.

வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளியின் விளையாட்டு விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும்.

Previous Post

திண்டுக்கல் கம்பிளியம்பட்டி விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

Next Post

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான கொக்கோ போட்டி நடைபெற்றது ‌.

Tamilaga Express

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm

Recent News

© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology