மயிலாடுதுறை மாவட்டத்தில்
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ஐந்தாவது மாநில மாநாடு நடைபெற்றது மாநாட்டை மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமை ஏற்று இருந்தார். மாநாட்டில் கேரளா மாநில முன்னாள் சபாநாயகரும் இன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சதிஸ்கர் பாராளுமன்ற உறுப்பினர் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மாஸ்டர் கம்யூனிஸ்ட் முன்னணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
மாநாட்டில் கூட்டணி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது
இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி சிறப்பு அழைப்பாளராக தமிழர் சமூக நீதிக்கழகத்தின் மாநிலத் தலைவர் தங்கபாண்டியன் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தீண்டாமை ஒழிப்பு எண்ணற்ற போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தீண்டாமை விழிப்புணர்வில் முன்னோடியாக திகழும் மாநில தலைவர் தங்கப்பாண்டியன் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தமிழக சமூக நீதிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் வேல் சிறப்புரையாற்றினர்
மாநாட்டிற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.













