Mar 4, 2026, 6:52 AM
51.1 °f
Columbus
45.2 ° Wed
56.2 ° Thu
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result

Home All News District

திண்டுக்கல் கன்னிவாடி வனப்பகுதிக்குள் ஆண் சடலம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

Sep 1, 2025, 05:30 pm
திண்டுக்கல் கன்னிவாடி  வனப்பகுதிக்குள் ஆண் சடலம்  கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
WhatsappFacebookTwitterTelegram

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கன்னிவாடி காவல்துறையினர் மற்றும் கன்னிவாடி வனச்சரகத்தினர் துர்நாற்றம் வீசிய பகுதியில் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கவரால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு கயிறுகளால் கட்டி ஆண் சடலம் ஒன்று கிடந்தது இதை எடுத்து சடலத்தை ஆய்வு செய்த போது பல நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் தூக்கி எறியப்பட்ட சடலமாக இருக்கும் என்பதால் தற்போது காவல்துறை விசாரணையானது துவங்கி உள்ளனர் மேலும் இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து கன்னுவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பெண் ஒருவர் பெட்ரோலை ஊற்றி பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது

தொடர்ந்து பன்றிமலை செல்லும் மலைச்சாலைகளில் சடலங்கள் மீட்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Previous Post

பழனியில் பள்ளிக்குச் சிறுவனை கடத்திய வடமாநிலத்தவரை பொதுமக்கள் தர்ம அடி .

Next Post

நீதிமன்றத்தில் வழக்கை முடித்து தருவதாக கூறி வழக்கறிஞர் மற்றும் பெண் சாமியார் பத்து லட்சம் வாங்கி ஏமாற்றியதாக புகார்

Tamilaga Express

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm

Recent News

© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology