திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்
மாணவர்களின் தனித் திறன் மற்றும் செயல்திறன்
திறன் மேம்பட பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றது

மாணவர்கள் அவர்களாகவே அவர்களுக்கு அருகில் கிடைக்கும் பொருள்களை சேகரித்து கைவண்ண பொருள்கள், இயற்கை வளங்கள் பேணுதல் பதாகைகள், அறிவு சார் சிந்தனை பதாகைகள், பட்டம் விடுதல், கூடாரம் கட்டுதல், பானை ஓவியம் வரைதல், கையெழுத்துப் பயிற்சி என எண்ணற்ற கைவினைப் பொருள்களை வைத்து ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் சிறப்புடன் செய்து முடித்தனர் ..
பள்ளி இயக்குநர் மற்றும் முதல்வர் மாணவர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தினர்..













