Mar 4, 2026, 7:03 AM
51.1 °f
Columbus
45.2 ° Wed
56.2 ° Thu
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result

Home All News District

மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

Aug 21, 2025, 10:31 pm
மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்
WhatsappFacebookTwitterTelegram

வலையங்குளம் சந்திப்பில் வசீகரமாக பேசி போக்குவரத்தை சீர் செய்யும் தலைமை காவலர் கருப்பசாமி

மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் வலையங்குளம் சந்திப்பில் இருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும்.

இதனால் இப்பகுதி 2 நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக தொட்டப்ப நாயக்கனுர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் கருப்பசாமி மைக் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், வாகனங்கள் இடைவெளி விட்டு வரவும், பொறுமையாக வரவும், எறும்பு போல வரிசையாக சாரை சாரையாக ஒருவர்பின் ஒருவராக செல்லாமல் ஓட்டுநர்கள் கவனமாக வரவும், நெருக்கமாக பகுதி என்பதால் மெதுவாக வரவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஆம்புலன்ஸில் செல்வது யாரோ செல்கிறார்கள் என நினைக்காமல் உங்களது சொந்தம் இரத்த உறவுகள் என நினையுங்கள். அம்புலன்ஸில் செல்லும் நேரம் கோல்டன் ஹவர்ஸ் ஆகையால் உயிர் காக்க உதவுங்கள்

மாநாட்டிற்கு வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்.

உங்களை நம்பி உங்களது குடும்பம் உள்ளது. மாநாடு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.

குடும்பத்தில் இளைஞர்கள் ஆணிவேர். உங்களை நம்பிக் குடும்பம் உள்ளது. மாதா, பிதா, குரு ஆகிய மூன்று பேரையும் மதிக்க வேண்டும் வாகனங்களில் வருபவர்கள் கத்தாமல் செல்ல வேண்டும்.

படியில் பயணம் செய்ய வேண்டாம். படியில் பயணம் நொடியில் மரணம்.

மாநாட்டிற்கு வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்.

மதுரை (21.08.25)
திருப்பரங்குன்றம்
செல்வ சரவணன்

Previous Post

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

Next Post

திண்டுக்கல்லில்’வாட்ஸ்-அப்’ மூலம் வர்த்தகம் செய்யலாம் என கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி

Tamilaga Express

திண்டுக்கல்லில்'வாட்ஸ்-அப்’ மூலம் வர்த்தகம் செய்யலாம் என கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm

Recent News

© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology