Mar 4, 2026, 7:02 AM
51.1 °f
Columbus
45.2 ° Wed
56.2 ° Thu
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result

Home All News District

வத்தலகுண்டு அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது, 16 கிலோ குட்கா, பைக் பறிமுதல்,

Aug 21, 2025, 04:31 pm
வத்தலகுண்டு அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது, 16 கிலோ குட்கா, பைக் பறிமுதல்,
WhatsappFacebookTwitterTelegram

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை DSP. செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது

G.தும்மலபட்டி பகுதியில் கடை,வீடு மற்றும் பைக்கில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் பதுக்கி வைத்திருந்த G.தும்மலபட்டி சேர்ந்த நாட்ராயன் மனைவி மல்லிகா(60), சலீம் மனைவி லைனாபானு(25) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 16 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

R.மோகன் கணேஷ் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்

Previous Post

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக அரசு முடிவு

Next Post

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

Tamilaga Express

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

செய்தியாளர்களைத் தாக்கிய கும்பல் மீது, தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Jan 30, 2026, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm

Recent News

© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology