திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகரத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சவேரியார் பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பேனா வழங்கி ஊக்குவித்தனர்.
மேலும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
R.மோகன் கணேஷ் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்













