திண்டுக்கல்
ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாட்டில் தமிழ் மாநில பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத் தலைவர் ஆனி கிரேஸ் கலைமதி திண்டுக்கல் ஜி டி என் கல்விக் குழும இயக்குனர் துரை ரத்தினம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அருகில் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் வினோதினி, சென்னை காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன்,தமிழ் மாநில பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்துணைத் தலைவர் உதயகுமார் ஆகியோர் உள்ளனர்.













